Dear
Sairam
Bhagawan Sri Sathya Saibaba visited this village Kuppa Naicken palayam 11 kms from Coimbatore in the year 1989 , laid the foundation . Today 0n 11th July 2016 Maha Kumababisekam was done , with His blessings. We all are blessed to be gathered in a holy temple place, where Swami walked in and lit Kuthuvilakku in this place.
கோவை ஸ்ரீ சத்ய காளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் , பகவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய பாபா அவர்களின் ஆசியுடன், 9,10,11 ஆம் தேதிகளில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
சில முக்கிய நிகழ்வு படங்கள் இங்கே. மொத்த விசேஷ படங்கள் picasa ஆல்பமாக பின்னர் அனுப்ப படும்.. ஜெய் சாய் ராம்
9 july 2016
10 july 2016
11 july 2016
ஸ்ரீ சத்ய காளி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க இந்திரா புனித மஹா கும்பாபிஷேகம் ஒரு வரப்பிரசாதம் .
ஜெய் சாய் ராம்
SSSDACBE
Coimbatore Metro